இந்திய எல்லை அருகே சீன கட்டுமானம் – அமெரிக்கா எச்சரிக்கை

இந்திய எல்லை அருகே சீன கட்டுமானம் – அமெரிக்கா எச்சரிக்கை

இந்திய எல்லையில் புதிய கட்டமைப்புகளை சீனா ஏற்படுத்தி வருவதாக அமெரிக்க ராணுவத் தளபதி சார்ல்ஸ் பிளின் கூறியுள்ளார்.
8 Jun 2022 10:22 PM IST